நேரில் சென்று நடிகர் விவேக் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் கவுண்டமணி

  दृश्य 943,464

Sun News

23 दिन पहले

#Goundamani #RIPVivek​​ #விவேக்​​ #RIP_VivekSir​​ #Vivek​​ #ChinnaKalaivanar​ #ComedyActorVivek
Sun News is a Tamil Channel which is one of the pioneers in the production and broadcasting of comprehensive news and entertainment programs in Tamil Nadu and India. Sun News delivers reliable information across all platforms: TV, Internet, and Mobile.
Sun News streams Latest News, Corona News, Current affairs of Tamil Nadu, National Political News, Breaking News, Kollywood News, Sports News, Business News, Tamil viral videos, Political Speech, Parliament Election, Live Interviews and more
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
Sun Seithigal Morning: bit.ly/SunNewsMorning
Sun Seithigal Evening: bit.ly/SunNewsEvening
Breaking News: bit.ly/2XCKgb5
Corona related Updates: bit.ly/2BWoDe6
Sun News LIVE is also available on SUN NXT - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAdroid
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News::
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95 million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#ElectionSpeech #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #DMDKnews #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #Hydroxychloroquine #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #WeatherReport #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

टिप्पणियाँ
Mano Mano
Mano Mano 15 दिन पहले
மீஸ்யூ விவேக்சேர்
VIGNESWARAN J
VIGNESWARAN J 21 दिन पहले
😭😭😭😭
Jeeva M
Jeeva M 21 दिन पहले
Yen mattha periya actors yarum varalai😡😡😡😡
இயற்கை நம் வாழ்க்கை tamil
இயற்கை நம் வாழ்க்கை tamil 21 दिन पहले
உண்மையா சொன்னா comments delete பண்ணிடுவானுங்க
Mohamed Abudhar
Mohamed Abudhar 21 दिन पहले
Viveka ayya uyir ilapu boomi ka olagathuka pariya ilapu 😭💔😭💔😭💯💔😭
Uma Sekar
Uma Sekar 21 दिन पहले
♥️😭Who are all coming to seeing after vivek sir rip😭♥️ Edit :😢நிங்கள் இருந்தாலும் இறந்தாலும் உங்கள் நினைவுகள் என்றும் எங்களுக்குள் வாழும் மரங்கள் உங்கள் புகழினை காற்றாக பாடும்🥺
Ram Krish
Ram Krish 21 दिन पहले
90's kid entertainer is no more 😭💔💐
Jenileeca Lee
Jenileeca Lee 21 दिन पहले
Abdul kalam ayya maraivu ku pin meegavum kavalai konda pirivu ithu,
ᴋᴇᴇʀᴛʜɪ _ ʀᴀᴊ
ᴋᴇᴇʀᴛʜɪ _ ʀᴀᴊ 21 दिन पहले
எனக்கு ஒரு சந்தேகம் நல்ல தான் ஊசி போட்டு இருந்தார் மறுநாள் மாரடைப்பு அது எப்பிடினு தெரியல அவர் நம்பளவும் ஓசி போட சொன்னார் ஆனால் அவர்க்கு இப்படி நடக்கும்னு நெனச்சு பாக்களை
ᴋᴇᴇʀᴛʜɪ _ ʀᴀᴊ
ᴋᴇᴇʀᴛʜɪ _ ʀᴀᴊ 21 दिन पहले
விஜய் மற்றும் அஜித் மட்டும் வரவில்லை என் என்று தெரில இவர் மிகவும் நல்ல மனிதர் 😥
jayakumar p
jayakumar p 21 दिन पहले
விஜய் ஜார்ஜியா நாட்டில் இருக்கிறார்...அஜித ஒரு மாதிரி அதனால் வரமாட்டார்..
Anna Thara
Anna Thara 21 दिन पहले
மரங்களின் வேர் நீ... மானிட நாயகன் நீ...... கலாமின் கனவு நீ..... மக்களின் இரட்சகன் நீ....... நகைச்சுவை நவரசம் நீ..... பகுத்தறிவு சுடர் நீ.... இளைஞர் இமயம் நீ...... பத்மத்தில் திரு நீ... பார் உலகின் புதல்வன் நீ... பெயரில் விவேகன் நீ... அறிவில் அநேகன் நீ.... அய்யா பத்ம ஸ்ரீ விவேக் அவர்களுக்காக ஆழ்ந்த இரங்கல்.🙏🙏 Miss you Vivek sir.🇮🇳
Athi narayanan
Athi narayanan 21 दिन पहले
Rip sir 😭🇮🇳🙏
VJ
VJ 21 दिन पहले
நீங்கள் மறைந்தும், மக்கள் மனங்களிலும், நீங்கள் நட்ட மரங்களிலும் வாழ்ந்துக் கொண்டு தான் இருப்பீர்கள் விவேக் ஐயா
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ 21 दिन पहले
நகைச்சுவை மன்னன் பத்மஸ்ரீ விவேக் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம் 😭😭😭 உங்கள் ஆசையை நிறைவேற்றுவோம் 🌳🌳
Naveen Naveen
Naveen Naveen 21 दिन पहले
RIP VIVEK SIR👍
SK CREATION
SK CREATION 21 दिन पहले
Sir neenga yenaku sir நாளும் நீங்களும் எனக்கு ஒரு அப்பா sir please come back 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
status ..
status .. 21 दिन पहले
ஏன் எந்த மீடியாவும் (இன்னைக்கு) அவர் இரண்டு நாட்களுக்கு முன்பு தடுப்பூசி போட்டுகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கதுனு சொல்லல.. நியூஸ் சேனல்ஸ் எல்லாம் NAAPTAL சேனல் மாதிரி டூப்ளிகேட் விஷயத்தை மட்டும் விளம்பரம் பண்ணுவாங்க..
GOKUL KRISH
GOKUL KRISH 21 दिन पहले
*இன்று விவேக் அவர்கள் சுவாசிப்பதை நிறுத்தினாலும் இவர் வைத்த மரங்களால் நாம் சுவாசித்து கொண்டு இருக்கிறோம்..!* 😭💔💔💔😥
Manikandan Radhakrishnan
Manikandan Radhakrishnan 21 दिन पहले
Missed a gem of person Vivek sir 😔
Samy MB
Samy MB 21 दिन पहले
COVID vaccine is the reason I think
Free From Boss
Free From Boss 22 दिन पहले
1. எதை மறைக்க விவேக் அவர்களின் மரணம்? 2. எதைச் செய்வதற்கு விவேக் அவர்களின் மரணம்? 3. மேலும் எதைத் திட்டமிட்டு மக்களை திசை திருப்ப விவேக் அவர்களின் மரணம்? 4. இறைவா, நீயே மிகவும் அறிந்தவன்...
S.GANESAN Sanmugavel
S.GANESAN Sanmugavel 22 दिन पहले
RIP
Kalaiselvi Mariappen
Kalaiselvi Mariappen 22 दिन पहले
Miss u vivik sir😭😭😭😭😭😭💐💐
tn Gaming
tn Gaming 22 दिन पहले
😭😭😭😭😢😢
Ravi Raj
Ravi Raj 22 दिन पहले
ஐயா உங்கள் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
Miss. RANGA MANI
Miss. RANGA MANI 22 दिन पहले
🙋🤭🤭🤭😒😒😒💐💐💐💐💐💐💐💐🙏
vishnu vijay
vishnu vijay 22 दिन पहले
மூடநம்பிக்கைகள் பற்றி தனது நகைச்சுவை வாயிலாக விழிப்புணர்வை ஏற்படுத்திய இவர் இன்று கொரோனா தடுப்பூசி பற்றிய தனது இறப்பினால் விழிப்புணர்வை ஏற்படுத்தி விட்டு மறைந்து விட்டார்.என்றென்றும் உலகம் உள்ளவரை இவரது புகழ் நிலைத்திருக்கும்.
rajakala Smiling07
rajakala Smiling07 22 दिन पहले
Nambavey mudiyala ipo vara.... Ela nalavarum ipdi achina epdi tharela.... Realy miss u sir... 😢😢😢
sudha rani
sudha rani 22 दिन पहले
நல்லவர் , சமூக சீர்திருத்தவாதி என்பதன் அடையாளம் தான் இத்தனை பேரின் அஞ்சலி உணர்த்துது .
ganesan s
ganesan s 22 दिन पहले
Eni oru MManithan pirappathi... Kadinam
rajkumar pillai
rajkumar pillai 22 दिन पहले
Idhaya vasal padathla Koundamani 🙏 sir & vivek 🙏 sir comedy is ultimate 👌 CHINNA KALAIVANAR 🙏 VIVEK 🌳 ayya will always remain in our 🧡
Mathalan Jancy
Mathalan Jancy 22 दिन पहले
😭😭😭
abi rayar
abi rayar 22 दिन पहले
Gowndamani great man😎
Summa Fun Machi
Summa Fun Machi 22 दिन पहले
😭😭iam very sad for this msg peace ful rip sir😭
Afstore Karuppati vembar
Afstore Karuppati vembar 22 दिन पहले
ஊசிய போடாத வீணா சாகாத
unni krishnan
unni krishnan 22 दिन पहले
எது எப்படியோ ஒரு நல்ல உயிர் போயிருச்சு😭 என்ன விளக்கம் சொன்னாலும் இனி திரும்ப வராது. We Miss You 😭 RIP விவேக் அண்ணா🙏
Shalu Mickey
Shalu Mickey 22 दिन पहले
Legendary Vivek sir heartbroken 😥💔 hats off to u sir well behaved person good soul sir you hats off 🙏
Gandhi Karunanidhi
Gandhi Karunanidhi 22 दिन पहले
*விவேக் நீ வாழ்கிறாய்!* தன்னிகரில்லா நகைச்சுவை நடிகர் நன்செய் மரங்கள் நட்டார் துன்பம் தரும் செய்தியாய் நின்மறைவு உன்கரம் பட்டு விரிந்த மரங்கள் வீசிடும் காற்றில் உயிர்ப்புடன் வாழ்கிறாய்! கவி காந்தி.கருணாநிதி
Shalu Mickey
Shalu Mickey 22 दिन पहले
Goundamani sir plssss take care of ur health neega yanaku important sir Vivek ah yazhathathae yanaku pothum sir plsss unga odamba pathukonga sir neegalum oru pokisham tamil cinema ku
Varunam
Varunam 22 दिन पहले
Ayo ithu Yenei kodumei 😢
Farook Mohamed
Farook Mohamed 22 दिन पहले
Nalla ma manethar, ahlugai thaan varugerathu, neega illathathu nattuku mega payriya eilapu
David Vijay
David Vijay 22 दिन पहले
கருணை இல்லதவனோ இறைவன் என மனம் சிந்திக்கிறது இறைவா அவரின் குடும்பத்தை ஆறுதல் படுத்தி பாதுகாத்துகாங்க
Udaya Sooriyan
Udaya Sooriyan 22 दिन पहले
கவுண்டமணி விவேக் செந்தில் வடிவேலு இவர்கள் எல்லாம் எவ்வளவு கஷ்டம் கவலை இருந்தாலும் ஆறுதலுக்கு நகைச்சுவை கொண்டு வருவார்கள் இப்ப விவேக்குக்கு கவுண்டமணி என்னா கொண்டு வந்தார்
PM MEENA
PM MEENA 22 दिन पहले
RIP, beloved Sir.
Vaishnav _S_R
Vaishnav _S_R 22 दिन पहले
Rip sir💔💔
STR TV
STR TV 22 दिन पहले
அடுத்து நீதானா 😂😂😂😂
surthi Surthi
surthi Surthi 22 दिन पहले
Miss you so much sir..😣🙏 Always in our heart
THE WORD OF GOD
THE WORD OF GOD 22 दिन पहले
very sad he was a good acter and also a good social worker RIp
Juan Fe Peña Rivera
Juan Fe Peña Rivera 22 दिन पहले
இந்த வாழ்க்கை தற்காலிகமானது மற்றும் மிக அழகான செய்தி என்னவென்றால், இயேசுரிஸ்ட்டை நம்பி நமக்கு இரட்சிப்பு இருக்கிறது ரோமர் 10: 9 மற்றும் 10-ஐ வாசியுங்கள் செயின்ட் யோவான் 14: 6 மற்றும் ஜான் 3: 15 முதல் 18 வரை படிக்கவும்
Chandru Chandru
Chandru Chandru 21 दिन पहले
Thank U Jesus
Praveen Kumar
Praveen Kumar 22 दिन पहले
RIP 😓🙏
Tholhath Padanthara
Tholhath Padanthara 22 दिन पहले
Rip😭
Anandhi Seeni
Anandhi Seeni 22 दिन पहले
RIP 😭😭😭😭
Alexander L
Alexander L 22 दिन पहले
You proved that to lough us and weep too. We will watch your comedy with tears henceforth.
Nanthini Nanth
Nanthini Nanth 22 दिन पहले
Yaarum 🙏seithu entha corona injackchan pota vendam
SJ Red Fort
SJ Red Fort 22 दिन पहले
Rip vivek sir
Arvind Kumar
Arvind Kumar 22 दिन पहले
Rip to vivek sir
Hayath Basha
Hayath Basha 22 दिन पहले
😢😰😭😭🤲🤲🤲
Ravi Chandran
Ravi Chandran 22 दिन पहले
Government target fix panitanga so avunga makkaluku epadivathu corono thadupu usi poda vachudanum..avungaluku makkal setha ena uyiroda iruntha ena oru kavalaium ila..makkal nama usara irunthukanum..
Clifford Clement
Clifford Clement 22 दिन पहले
Nalla irundha manushanuku oosi Pottu konutinga.. Ippo santhoshama
Rajini Devi
Rajini Devi 22 दिन पहले
கொடிய நோயான குரானா வை கண்டு நடுங்கிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் நம் உயிர் இருக்கும் வரை மறக்க முடியாத சோகம்
Muthukumar Chellam
Muthukumar Chellam 22 दिन पहले
Rip
Vignesh Vikki
Vignesh Vikki 22 दिन पहले
Rest peace Sir legend vivek Sir 😭
KaviyaMani
KaviyaMani 22 दिन पहले
😔😔😔
Tamil Tamil
Tamil Tamil 22 दिन पहले
Election appo kutatha potu epo makkala kolrNunga
Tamil Tamil
Tamil Tamil 22 दिन पहले
Ennam ethana pera covaccine injection potu kolla poranungalo
Ramkumar Muthupandi
Ramkumar Muthupandi 22 दिन पहले
Rip sir😭😭😭
Rajesh Kanna
Rajesh Kanna 22 दिन पहले
Kadavulae intha corona usi podamae irukalam nambavae mudila sir omg worst government. Azhuga mudila kadavulae.
Mohammed Ibrahim
Mohammed Ibrahim 22 दिन पहले
நல்லா இருந்த மனுசன கொரோனா ஊசியை போட்டு ஆளையே காலி பண்ணிட்டீங்களேடா கொலைகார பாவிகளா.
Jeyapratha C
Jeyapratha C 22 दिन पहले
மகனை இழந்து நடைபிணமாக வாழ்ந்தவர் மகனை தேடி மகனுடன் வாழ சென்று விட்டார். அண்ணாரது ஆன்மா மகனுடன் நிம்மதி பெறட்டும். 😭😭😭😭😭😭😭😭😭😭
Aayisha Aayisha
Aayisha Aayisha 22 दिन पहले
😭😭😭
Jolly life
Jolly life 22 दिन पहले
Address sollunga frds
Palanivelu K
Palanivelu K 22 दिन पहले
கண்ணீர் வரவில்லை... நெஞ்சு துடிக்குது விவேக்.. இயற்கை மைய்ந்தா உன் குடும்பத்துக்கு சோதனை மேல் சோதனை. என் அணுதாபம்
Seetha Ssl
Seetha Ssl 22 दिन पहले
Her voice in meesaya muruku was motivation voice
SADIQ BATCHA
SADIQ BATCHA 22 दिन पहले
நடிகர் விவேக் அண்ணா ரொம்ப சிரிக்க வைத்து மற்றும் hard work செய்து கலைத்து விட்டார் ஆகவே அவர் முழுநேரமாகவோ ஓய்வெடுக்க எந்த சத்தமும் ,சண்டையும், ஜாதி, மதம், அரசியல் ,கட்சிகள், பிரச்சனைகள் ஏதும் இல்லாத ஒரு உலகம் பச்சை பசுமையான காடுகள், தாவரங்கள், மரங்கள், ஆறுகள் நிறைந்த அழகான உலகம் டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் உள்ள இடத்திற்கே கருத்து மற்றும் சிரிப்பின் மறுஉருவம் ஆன நடிகர் விவேக் அவர்களும் அந்த இடத்திற்கு சென்று உறங்கிக் கொண்டிருக்கிறார்கள்
arun kumar
arun kumar 22 दिन पहले
Legends never Die………He will live as long as We see & enjoy his Comedies………RIP
Deepa Baskaran
Deepa Baskaran 22 दिन पहले
Rip sir.we miss u.?
kathirvel kandhasamy
kathirvel kandhasamy 22 दिन पहले
nallamanithar
Tamil Nadu police
Tamil Nadu police 22 दिन पहले
Nalla manidhar.... 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
palanisamy palanisamy
palanisamy palanisamy 22 दिन पहले
Makalukaga than uyirai neetha maa manidhar avargalin aathma santhi adaya vendugirom
Murugan Sandhiya
Murugan Sandhiya 22 दिन पहले
Vadivelu varaliya en
Diana Selvam
Diana Selvam 22 दिन पहले
கிரீன் கலாம் நிறுவனர் நெகிழி அற்ற தமிழ்நாடு தூதர் பத்மஸ்ரீ கலைமாமணி சின்ன கலைவாணர் டாக்டர் திரு. அ. விவேக் (எ) விவேகானந்தன் ஐயா அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்...
j.kanchana j.kanchana
j.kanchana j.kanchana 22 दिन पहले
மாரடைப்பு உள்ளவர்கள்.ஊசி.போடக்கூடாது பஞ் அவர் ஏன் போட்டார்
Satish Satish
Satish Satish 22 दिन पहले
Tadupu usi potthu kondal maranam nichayam endru,tan uyirai kuduthu makkalukku puriya vaithurukindrar
Satish Satish
Satish Satish 22 दिन पहले
Corona enjict yarayum kaddaya padutha kudathu
Asha R
Asha R 22 दिन पहले
Rip sir, miss u lot
Logu KA
Logu KA 22 दिन पहले
RPI vivka Sari 😭😭😭😭😭😭😭😭😭😭😭
Bhuvaneswari Swaminathan
Bhuvaneswari Swaminathan 22 दिन पहले
Legend legendukku mala poduthu😭😭😭😭😭😭😭😭❤️😭😭😭
karthi vijay
karthi vijay 22 दिन पहले
அனைவரையும் சிரிக்க வைத்தவர் இன்று அழ வைத்து சென்று விட்டார் 😭😭😭😭🙏🙏
aathi dharshini
aathi dharshini 22 दिन पहले
நானும் தான் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டேன் எனக்கு ஒன்றும் இல்லை. முதலில் அவர் இறப்பை அரசியல் ஆக்காதீர்கள் நல்ல கலைஞர்ரை இழந்துவிட்டோம் மிகவும் நல்ல மனிதர்.
jayakumar p
jayakumar p 21 दिन पहले
European union country லேயே இதை 60 வயதிற்கு உட்பட்ட நபர்கள் போட கூடாதுனு சொல்லிடாங்க...ரத்தம் உறைதலால் இதய செயலிழப்பு ஏற்படுகிறது..
kalpana manoj05
kalpana manoj05 22 दिन पहले
En sir andha vaccine potukutinga😭😭😭
Bimala Bimala
Bimala Bimala 22 दिन पहले
Rip
MuthuSankaraNarayanan Valliammal
MuthuSankaraNarayanan Valliammal 22 दिन पहले
We are praying for his soul to get peace
KALAI VANI
KALAI VANI 22 दिन पहले
Sir miss u
Selva Kumar
Selva Kumar 22 दिन पहले
I miss you sir 😭😭😭😭😭😭😭😭
pazhanikumar muni
pazhanikumar muni 22 दिन पहले
Nengal valartha maram ungaluku oxygen tharamal poivitathae 😭 😭 🍀 🌳 🌴 🌱. . .
Arun sivakumar
Arun sivakumar 22 दिन पहले
His sole will rest in peace only when his wish of planting one crore saplings is fulfilled..
prasanna prasanna
prasanna prasanna 22 दिन पहले
விவேக் போடசொல்லி மக்களை ஆர்வம் காட்டி தாணும்போட்டார் செத்தும் காட்டிட்டார் என்னே இழிப்புணர் u மக்கள் யாரையும் எதையும் நம்பவேண்டாம் நிச்சயம் ஒரு நாள் மரணம் உண்டு. அதை நெருங்கும் வரைக்கும் ........
Santhosh Deva
Santhosh Deva 22 दिन पहले
நல்ல நல்ல கருத்துக்களை கொண்டு, நம்மில் அனைவரையும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த நல்ல மனிதர். சமுதாயத்திற்கு யாருமே கூறாத கருத்துக்களையும் தைரியமாக முன்வந்து கூறியவர். ஒரு லட்சம் மரங்களை நட்டவரே, அந்த ஒரு லட்சம் மரங்களும் உங்களின் பெயரைக் கூறும். ஆழ்ந்த இரங்கல் விவேக் ஐயா.
Santhosh Deva
Santhosh Deva 22 दिन पहले
@Jeyapratha C ஆமாம், சரியாக கூறினீர்கள். அவரால் நடப்பட்ட அத்தனை மரங்களும் இன்று அழுது கொண்டே இருக்கின்றது.
Jeyapratha C
Jeyapratha C 22 दिन पहले
1லட்சம் இல்லை 37லட்சம் மரங்களை இந்த பூமித்தாய்க்கு பரிசளித்து விட்டு சென்றிருக்கிறார்.
யாழ் இசை
யாழ் இசை 22 दिन पहले
Thalaiva neenga romba nal nalla vazhalum 🙏🙏Rip Vivek sir 🙏
Parthipan ayyalusamy
Parthipan ayyalusamy 22 दिन पहले
ஆழ்ந்த இரங்கல்கள் கோவேக்சினால் போற உசுரு கோவிட்19னால் போயிட்டு போகுது. இதுக்கு எதுக்கு ஊசி.
Bharath View. B
Bharath View. B 22 दिन पहले
Rip sir... 😩😭😭😭
Murattu Singles | Grand Finale | 9th May 2021 - Promo 2
0:36
AJAB GAJAB FAMILY || Sumit Bhyan
13:16
Sumit Bhyan
दृश्य 1.7M
Murattu Singles | Grand Finale | 9th May 2021 - Promo 2
0:36
AJAB GAJAB FAMILY || Sumit Bhyan
13:16
Sumit Bhyan
दृश्य 1.7M
Murattu Singles | Grand Finale | 9th May 2021 - Promo 2
0:36
I Found The FUNNIEST Instagram Reels
9:38
Triggered Insaan
दृश्य 3.1M
The Mummy Returns | Ashish Chanchlani
18:54
ashish chanchlani vines
दृश्य 7M
Nadinte vibe | Fukru Vlogs | Vlog episode
18:30
Fukru Vlogs
दृश्य 94K