PONNIYIN SELVAN FULL STORY in 3.5 HOURS | பொன்னியின் செல்வன் | Jenis Amalraj

  दृश्य 1,774,927

Jenis Amalraj

5 महीने पहले

Ponniyin Selvan, authored by Kalki Krishnamurthy, is a brilliant set of five volumes in Tamil. It is a historical novel, which recounts the story of Raja Raja Chola I. Ponniyin Selvan means 'The son of Ponni'. It chronicles the story Arulmozhivarman, who was crowned as Raja Raja Chola I in the later years.
Have explained everything in high level so that you can understand the story in one video
Please feel free to subscribe.
Sivagamiyin Sabtham Full Story : inposts.info/start/o5Osd3d62LBqqZo/v-iy
Thank you for watching :)

टिप्पणियाँ
Jenis Amalraj
Jenis Amalraj 4 महीने पहले
Hi Friends, kindly Subscribe & Give Your Support if you like my content. I will make sure you get the quality content in my videos - Thank You :)
N3 corner
N3 corner 17 घंटे पहले
Breath taking bro chance eh ila
Naveen Kumar
Naveen Kumar 3 दिन पहले
@gowri shankarcoc ena puriyala 🤔🤔
Buhari Don
Buhari Don 3 दिन पहले
@Prabakhar T mmmmmmmmmimmimmimmimmmmìmommmmmmmmmmmmmmmimmmmmmmmmmmimimmmmmmmmmmmmimmmmmmimmmmmmmmmmmmmmmmmimmmmmimmmmmmmmmmmmmmmmmmmmmimimmmmmmmmimimmmmmmmmmmmmmmmmmmmmmmmimmmmmmmmimmmmmmmmmmmmmmmmmmmmmmmmmimiimmmmimmmmmmmmmimmmmmommmmmmmmmmmmmmmimmmmmmmmmmmmmmmimimmmmmmmmommmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmimmmmmmmmmmmmmmmmmmmimmmmmmmmmimmmmmmmmmmmmmmimmmmmmmmmmmmmmmmmmmmmmimmmmmmmmmmm
gowri shankarcoc
gowri shankarcoc 3 दिन पहले
@J K to ft
gowri shankarcoc
gowri shankarcoc 3 दिन पहले
@J K guru Y guy who gt
Vasanthi Vasanthi
Vasanthi Vasanthi 9 मिनट पहले
Happy a irukku
Senthilnathan
Senthilnathan घंटे पहले
Excellent unimaginable work.thanks:-)
Vasanthi Vasanthi
Vasanthi Vasanthi 4 घंटे पहले
Romba nanri thambi
Jayaprakash Babu
Jayaprakash Babu 7 घंटे पहले
Nice Work .. Second Part Pls
GoCoronaGo
GoCoronaGo 12 घंटे पहले
20:40 enna sketch ah.. haha
Meka Shyam Sunder Loganathan
Meka Shyam Sunder Loganathan 16 घंटे पहले
Part by part podungah bro super
Sundar Aathitamizhan
Sundar Aathitamizhan 16 घंटे पहले
மாமனார் புலித்தேவன் அவரின் படைத்தளபதி ஒண்டிவீரன் அவர்கள் உருவத்தை பயன்படுத்த வேண்டாம்
arun kumar
arun kumar 18 घंटे पहले
Raja Raha cholan introduction scene sema... Alvarkadiyan:" antha olaya padichukitu irukarathey avaruthan"
PRIYANKA SP
PRIYANKA SP 18 घंटे पहले
இப்போதைக்கு 400 பக்கங்கள் படித்துள்ளேன் ❤️
PRIYANKA SP
PRIYANKA SP 18 घंटे पहले
நன்றி அண்ணா. நான் புத்தக வரிகளின் காதலி. நாம் மறைந்தாலும் நம்முடைய வரிகள் என்றும் உயிர் வாழும் என்பது எனது நம்பிக்கை. ஆனால் இதுவரையில் ஏதும் முயலவில்லை என்பது என்னுடைய மடத்தனம். இருப்பினும் நன்றி அண்ணா
pranisha dcm
pranisha dcm 21 घंटे पहले
anna i want the voido for part- 2 book please kindly please anna
Kalai Kalai
Kalai Kalai दिन पहले
Kalki in ponniyan Selvan full story very nice ....my favourite..... Thanks for your audio.... This is always very good story.... congratulations bro....
Sathish Kumar
Sathish Kumar दिन पहले
கடைசில பொன்னியின் செல்வன் லயும் மிக்சர் சாப்டவன் நாட்டோட தலைவனா...... ராஜராஜ சோழனின் பெருந்தன்மை யாருக்கும் வராது...
Prakash Chakrapani
Prakash Chakrapani दिन पहले
You are doing an amazing job Jenis!!! Please do post more content.
Praveen Veena
Praveen Veena दिन पहले
2:22:24 kangal kalangiye nodi❤️🔥
sivaraman dae
sivaraman dae दिन पहले
3 time pathum salikkala vera 11 explain bro
prathap M
prathap M 2 दिन पहले
தெய்வமே நன்றி 🙏🙏🙏🙏👌👌👌
ISHAM ZONE
ISHAM ZONE 2 दिन पहले
யோ இடைவேளையில் கொஞ்சமாவது மூச்சி விட்டு பேசு யா.
Sri lingash
Sri lingash 2 दिन पहले
Karikala cholan na yar konna🥺🥺
Rajkumar Bhaskaran
Rajkumar Bhaskaran 2 दिन पहले
Simply super bro u done the great job
Mohan Krishnan
Mohan Krishnan 3 दिन पहले
Then what happened to Nandhini???
PRAMEELA V.
PRAMEELA V. 3 दिन पहले
Mahabharata podunga sir please
தாசெ ௬
தாசெ ௬ 3 दिन पहले
அன்புடையீர்!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்.. . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், பிலாக்குகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்.. தாய்த்தமிழ் நமக்குக் கண்கள் என்பதையும் பிறமொழிகள் தொலைநோக்கிகள் என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும்..] . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- ௧) www.internetworldstats.com/stats7.htm ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet ௩) www.google.com/search?q=language+wise+internet+adoption+in+india ௪) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp ௫) speakt.com/top-10-languages-used-internet/ ௬) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . திறன்பேசில்/கைபேசியில் எழுத:- ஆன்டிராய்ட்:- ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- ௪) tinyurl.com/yxjh9krc ௫) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுத:- உலாவி வாயிலாக:- ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab ௨) wk.w3tamil.com/tamil99/index.html . மைக்ரோசாப்ட் வின்டோசு:- ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html [அல்லது] www.google.com/search?q=eKalappai . லினக்சு:- ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) indiclabs.in/products/writer/ ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . குரல்வழி எழுத:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:- ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இடுங்கள். இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் , குறைந்தது இரண்டு பூட்டியூப் காணொளிகளிலும் கட்டாயம் *பகிர்ந்திடுங்கள்*. பலரும் இதைப்படித்து தமிழ் வளர்ச்சியில் பங்குபெறுவார்கள் என நம்புவோம். பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . #தமிங்கிலம்தவிர் #தமிழெழுதிநிமிர் #தமிழிலேயேபகிர் #தமிழல்லவாஉயிர் #எதிர்ப்போரெனக்குமயிர்!!!! #வாழ்க #தமிழ் . நன்றி. தாசெ, நாகர்கோவில் ::::::: தசசாஆஆஆ
19D3280 Snehapriyaa
19D3280 Snehapriyaa 4 दिन पहले
😍😍😍😍😍😍anna samma😘😘😘😘😘😘loved it tq for this dedication
NavaneethaKrishnan A
NavaneethaKrishnan A 4 दिन पहले
Great Work
nikita ramani
nikita ramani 4 दिन पहले
I need subtitles in English to understand as I am hearing impaired
kasivel baskar
kasivel baskar 4 दिन पहले
Great history and while hearing the story...felt that imagines ✍🏻
Parthiban Athimuthu R
Parthiban Athimuthu R 4 दिन पहले
What great work.....
dinesh kumar
dinesh kumar 5 दिन पहले
Thanks🙏🙇
J Mesmar
J Mesmar 5 दिन पहले
Super bro.....
Pavithra Kajendran
Pavithra Kajendran 5 दिन पहले
Super bro
Kaipulla Kaanoli
Kaipulla Kaanoli 5 दिन पहले
நாங்களும் சிவகாமியின் சபதம் கதை சொல்கிறோம், எங்களுக்கும் support செய்யுங்கள் kaipullakaanoli சேனளுக்கு
Natarajan Charumathy
Natarajan Charumathy 5 दिन पहले
Wow
Ramesh Vasudev
Ramesh Vasudev 5 दिन पहले
I am so happy you have 1.7M views. When you first published the audio book, I was enamored by your delivery style and wished more and more people get to view this. I am glad your viewership has skyrocketed. This and other books you have rendered are such a treat to listen to. Keep up the great work.
Arangan
Arangan 5 दिन पहले
Super anna👍👌 Nalla explain panni soninga😄
Sowmi Sowmi
Sowmi Sowmi 5 दिन पहले
Veraa level Anna 🔥🔥🔥super explanation palaa naal padikanumnu nenatcha book ..ungalal niraiverivitadhu 😊 thank u so much Anna
googel 8698
googel 8698 6 दिन पहले
Wow super thanx for sharing
Gopala Krishnan
Gopala Krishnan 6 दिन पहले
ஆக சிறந்த பதிவு
living in the moment
living in the moment 6 दिन पहले
Good effort
Praba
Praba 6 दिन पहले
மனமார்ந்த நன்றி நண்பரே.. உங்களால் நெடு நாட்களாக அறிய காத்திருந்த நாவலின் கதையை அறிந்து கொண்டேன்
Praba
Praba 6 दिन पहले
ஆதித்ய கரிகாலனை கொன்றது யார்?
malini mani
malini mani 7 दिन पहले
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்
Div jesus
Div jesus 7 दिन पहले
Apo vanthiyadevan tha adhiththa cholan ah konnara?? Apro atha therinjuk yepdi kunthavai avara matg panikitanga.. rply pannunga bro pls.. enakum rmbavum pudicha novel.. frst time kekra.. ❤️ suprbb ah xplain panneenga tdy ful ah itha ketutu iruntha sema intrst ah irunchu.. pls rply panunga.. apro innoru doubt bro.. adhiththa cholan um nandhini um bro and sis ilaya.. coz avanga antha oomai pen pregnant ah irunthathu two yrs kalichu than nu sonnangalae.. apo unmaiyana father yaru..
R.krishna Bad
R.krishna Bad 8 दिन पहले
You realy done great work bro .And athukana effort romba athigam nu viedo la patha therithu 🙏🙏
Karthikraja Sd
Karthikraja Sd 8 दिन पहले
Hats off to you sako
Shanmuga Navaneethan
Shanmuga Navaneethan 8 दिन पहले
2004-ல் ஈரானில் படித்து முடித்தேன்
Paal Muruganantham
Paal Muruganantham 8 दिन पहले
Okay MR 2
G.R.VENKAT Ram
G.R.VENKAT Ram 8 दिन पहले
Super your are a gineus 👌👌👍👍👏👏 thank you for your work
Ram sathya
Ram sathya 9 दिन पहले
Who killed Aditya karikalan 🤔
sudeep roy
sudeep roy 9 दिन पहले
Super pa🙏 I was searching for this complete story for quite some time now. Thank you. Appreciate the hard work.
Prathap Gopal
Prathap Gopal 9 दिन पहले
All this is nothing in kgf2😂😂rip tamil industry
annie inbamani
annie inbamani 9 दिन पहले
I think 🤔 Two person were narrated the story 💪🏽 great work
GS Guhan
GS Guhan 10 दिन पहले
Super👏👏 thank bro...
Ammu
Ammu 10 दिन पहले
இந்த பதிவை நான் 3மாதங்களுக்கு முன் கேட்டேன். இதனை கேட்டதும் முழுமையாக படிக்க வேண்டும் என்ற ஆர்வம் பிறந்தது. தற்சமயம் புத்தகம் முழுவதையும் படித்துவிட்டேன். இப்புத்தகத்தை படிக்க ஊக்குவித்த தங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.....
Madesh
Madesh 10 दिन पहले
இந்த நாவல் முடித்த பின்னர் மீண்டும் சோழ தேசம் நோக்கி ஒரு பயணம் உடையார் நாவல் மூலம் .....
Ram Ram
Ram Ram 10 दिन पहले
No words
karthick shanmugham
karthick shanmugham 11 दिन पहले
Bro The Oath Of The Vayuputras book in tamil explanation plz
Krishnaveni Somasundaram
Krishnaveni Somasundaram 11 दिन पहले
👌👌👌👌
RKB Mani
RKB Mani 11 दिन पहले
அருமை..மிக்க நன்றி✨🙏🏾
M Mani
M Mani 11 दिन पहले
Pls post அர்த்தமுள்ள இந்துமதம் கண்ணதாசன் story I'm waiting ji
suresh suresh
suresh suresh 12 दिन पहले
நல்ல ஓரு நாவல் நான் ஒரு முறை வாசித்தேன்
J E Kannan Kannan
J E Kannan Kannan 12 दिन पहले
Enna kadai ya ithu naane anga poi vaalnthu vantha maari iruku anda kaalaththula naan porakkala ye nu thonuthu Very thanks 🥰
Aishu A
Aishu A 13 दिन पहले
Osm story ❤️ hats off bro
Civil Rajesh
Civil Rajesh 13 दिन पहले
இக்கதை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத கோணங்களை கொண்டுள்ளது.. இருந்தும் அழகாக வர்ணித்து சோழ தேசத்தை சுற்றி காட்டி விட்டீர்கள்.... உங்களை கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும் சகோ... உங்கள் முயற்சி போற்றத்தக்கது
Shopana Msc
Shopana Msc 13 दिन पहले
Bro semmaya soldrega awesome voice altimate 👍
james lee
james lee 13 दिन पहले
Enna solrathu nu therla. Unga muyarchiku en manamarntha parattukal.
Milano's edu world
Milano's edu world 13 दिन पहले
Sago ungalai eppadi paarattuvathunnee teriya....
Shyamu Viji
Shyamu Viji 13 दिन पहले
சார் உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது. ரொம்ப ரொம்ப நன்றி. நா இந்த பொன்னியின் செல்வன் புத்தகம் படிக்க நெனச்சேன் ஆன என்னால முடியல. இந்த பாதிப்பு எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருந்துச்சு. ரொம்ப நன்றி சார்
Kondithozhu Project-2
Kondithozhu Project-2 13 दिन पहले
I love this novel 😍😍😍😍
ram kumar
ram kumar 13 दिन पहले
Excellently explained !!! By the way, some thing got missed which was told in the book 1. Nandhini & Adithya Karikalan are not a brother sister bcoz Nandhini was born for the pair of Veerapandian and Mandhagini 2. Manimegalai has died at the end of story 3. Madhrandhagan was later called as Pandiya Nedunchezhiyan 4. Nandhini never forgive Karikalan as he killed his father, so that she escaped. But the killer was not revealed in the story, which is the big suspense still now.
Gomathy Anitha
Gomathy Anitha 13 दिन पहले
The way u explained story it's excellent my long wish has fulfilled many times I thought to read novel but I couldn't it thanks
Prithiv Manan
Prithiv Manan 14 दिन पहले
1.41.33 Neenga ena Thambi inga 😂 Vadivelu meets
Amara Vathi
Amara Vathi 14 दिन पहले
நன்றி சொல்ல வார்த்தை இல்ல அண்ணா நான் பலமுறை படித்தும் முடிக்க பொறுமை இல்ல அண்ணா நீங்கள் கதயாக சொன்னதற்கு நன்றி🙏🙏🙏🙏🙏🙏
vijay VIJAYAKUMAR
vijay VIJAYAKUMAR 14 दिन पहले
தமிழன்டா 🔥🔥🔥🔥
Hema Lakshmi
Hema Lakshmi 14 दिन पहले
Super Anna
Rx2 creation
Rx2 creation 14 दिन पहले
நண்பரே மிக்க நன்றி எனக்கு மிகவும் வரலாறு என்பது ரொம்ப பிடிக்கும் அதிலும் இந்த காணொளி எனக்கு மிகவும் ரொம்ப பிடித்த காணொளி ஆகும் இந்த காணொளியை முழுவதுமாக நான் பார்த்ததற்கு உங்களுக்கு மிக்க நன்றி சொல்கிறேன்நீங்கள் இது போன்ற காணொளி எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ளவும் எல்லோருக்கும் தெரியப்படுத்தவும் என் நன்றிகள் நண்பரே உங்கள் சேவை தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்🙏💐🎉
Rahmy Muhammath
Rahmy Muhammath 15 दिन पहले
Indakkathiyil varum oru pagutiyei மையமாக வைத்து, வைகுண்டபுரம், என்கிற பெயரில் அல்லு அர்ஜுனின் படம் வந்தது.
Sridevi 17cs046
Sridevi 17cs046 15 दिन पहले
Pregnant lady padikalama...intha book useful ah...illa Vera book padikalama
GG637
GG637 15 दिन पहले
it's really awesome to know about the ancestors , even though they fought each other they had a great time. Thamizhan rule !
Ginga Bunga Gamer
Ginga Bunga Gamer 15 दिन पहले
I like arulmozhivarman
siva a
siva a 15 दिन पहले
Jenis amlraj U done very good job,, Really awesome,, I can understand how hard to make this video . Keep it up..
இளைய அதிபதி ருத்ரன்
இளைய அதிபதி ருத்ரன் 15 दिन पहले
Waiting for Ponniyin Selvan Movie
Mugen
Mugen 15 दिन पहले
Vera level nanba..Thanks a lot for your effort.please open a Patreon we will support you
Rahmy Muhammath
Rahmy Muhammath 16 दिन पहले
வானதியின் பயந்த சுபாவத்தை இல்லாமலாக்க குந்தவி தேவியின் தோழிகள் செய்த பஞ்சு முதலை,.,அந்த இடத்தை விட்டு விட்டீர்கள்
leo Vincent
leo Vincent 16 दिन पहले
எனக்குத் தெரிந்த பொன்னியின் செல்வன் சென்னை வர்த்தக ஒலிபரப்பு ரேடியோ தான் ஆனால் இந்த கதையை கேட்ட பிறகு பழைய ஞாபகங்கள் திரும்ப வந்தது நன்றி
vigneshwari pachamuthu
vigneshwari pachamuthu 16 दिन पहले
Nanum padiKa aasaiapdvn but poruma irukathu tqu....gonna watch this ...befr that my credits to u...tqs a lot
dre jey
dre jey 16 दिन पहले
Thank you for sharing
Until we breath : Manu Mohan
Until we breath : Manu Mohan 16 दिन पहले
Story explained itself take more than 3:30 half hours think abt ManiRatnam film 🎥 🔥🔥🔥hope he take at shot and release as two part
Sri Bavan
Sri Bavan 16 दिन पहले
Really Fantastic....... 🔥🔥🔥
Shyamu Viji
Shyamu Viji 16 दिन पहले
A very big applause for your involvement sir. No one yet post like this..
shobi siva
shobi siva 15 दिन पहले
எத்தனை முறை படித்தாலும் சலிக்காத காவியம் மீண்டும் ஒருமுறை படித்த திருப்தி
Naveena SP
Naveena SP 16 दिन पहले
Brother can you give your contact number... I need to know our kings food details... Can u help me this
Jenis Amalraj
Jenis Amalraj 16 दिन पहले
Reffer book Tamizhar unavu written by bhaktavatsala bharathi.
Karthi Srikanth
Karthi Srikanth 16 दिन पहले
Sir yepo poduvinga video ponniyin selvan
Sathish kumar
Sathish kumar 17 दिन पहले
Wow super story telling, I live with my cholas and pallavas THE UNBEATEN MORE THAN 1000YEARS WARRIORS IN THE WORLD, ( CHOLAS MADE ALL THE WEALTH IN THE FORM OF ROCK STONE TEMPLES ITS VALUE S LAKSH OF LAKHS CRORE, CHOLAS CULTURE, TRADE, BRAVE HEROS IN INDIA I LOVE CHOLAS...)
Tharanya s
Tharanya s 17 दिन पहले
👏👏👏 Thank you so much for this effort
Prabaharan Prabaharan
Prabaharan Prabaharan 17 दिन पहले
Vera level bro , ethana time padikanum eduthan but mudiyama poiruchu but ipa ungala la than ithu possible aachu hats off u bro
sp.karthi k
sp.karthi k 17 दिन पहले
Ondiveeran da❤💚
JACK BRAVO
JACK BRAVO 17 दिन पहले
🌾💪🌾
Menaka Devan
Menaka Devan 18 दिन पहले
அருமையான குரல் அண்ணா. மிக்க நன்றி
Asaru deen
Asaru deen 18 दिन पहले
ஜெனிஸ் அமல் ராஜ் அவர்களே நீங்க இப்போ என் பக்கத்துல இருந்தீங்க அப்படினா உங்களை கட்டி புடிச்சு அழுது இருப்பேன்.... அருமையான படைப்பு நண்பா... இது மாதிரியான கதைகளை புராணங்களை தொடர்ச்சியாக பதிவிடவும்.. உங்கள் ரசிகனாய் மட்டுமில்ல உங்கள் தமிழ் பற்றை நான் மிகவும் விரும்புகிறேன் ஒரு ரசிகனாய் ஒரு தமிழனாய் உங்களது இந்த முயற்சிக்கு எனது சிரம் தாழ்த்தி இரு கைகளை கூப்பி மரியாதை செலுத்துகிறேன்... உங்களது சேவை மென்மேலும் தொடர ஒரு நண்பனாய் உங்கள் ரசிகனாய் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்...❤️❤️❤️❤️🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🙏🙏👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻😍😍😍🥰😍😍😍💪🏼💪🏼💪🏼🔥🔥🙏🙏🙏🥰😍❤️❤️❤️❤️❤️❤️⚔️⚔️✨✨... சோழர்கள் போகும் போது சும்மா போகல..⚔️🔥🔥⚔️🔥🔥⚔️💪🏼🐅.!!!follow_BGM_ஆயிரத்தில் ஒருவன்_❤️💛💛💛..🐅🐅
Raja Raja Cholan
2:53:20
RajVideoVisionTamil
दृश्य 3M
Meenakshi Amman & The Marvel Of Madurai Full Episode
45:21
HISTORY TV18 Tamil
दृश्य 438K
Откровения пирамид
1:42:02
Best Documentary
दृश्य 11M
Extreme Floor Is Lava Challenge | Hungry Birds
10:16
Hungry Birds
दृश्य 2.3M
R.I.P DRONE
3:53
Mythpat
दृश्य 6M
Living In BALCONY  For 24 Hours Challenge | Hungry Birds
23:31