கிறிஸ்தவர்கள் ஓட்டு சீமானுக்கே | பேசு தமிழா பேசு | Rajavel Nagarajan | Pesu Tamizha Pesu

  दृश्य 69,389

Pesu Tamizha Pesu

महीने पहले

Join this channel to get access to perks:
inposts.info/chart/gvzI8tZvLa9rFwExQ2swgQjoin
#pesutamizhapesu #rajavelnagarajan #seeman #naamtamilar #tnelections2021 #stalinani #dmk #admkfails #bjp #eps #ops #stalin #vivasayi #vellporanvivasyi #edapadi #seemanlatestspeech #seemanspeech #seemaninterview #rajavel #loveguru #tamildesiyam #prabakaran #eezham #ntk #dmkfails
For Marketing & Advertising: Call 8637648882
Subscribe HELLO TAMIZHA: inposts.info/chart/PgYmAmG4gFPtcXskVDY3_A
Subscribe AGNI SIRAGE: inposts.info/chart/80ZeWAAVa3khwju_XfiKjw
Subscribe MANNAR&CO: inposts.info/chart/6_N2MopjWDeXsezTAibUeg
அழிவின் விளிம்பில் உம்பளச்சேரி மாடுகள் : inposts.info/start/Y56Xhox9t5-AftU/v-iy
INpostsல் கொட்டிய கோடிகள்: inposts.info/start/qZOKrJye2JCJqJY/v-iy
To Save Umbalachery Breed: milaap.org/fundraisers/help-rajavel-nagarajan?mlp_referrer_id=239423&
சங்கிகளை தோலுரிக்கும் காணொளிகள்:
வரம்பு மீறிய தமிழ் கிரிக்கெட் வர்ணனை: inposts.info/start/oJuxi2Ka1Ihwm6s/v-iy
வரலாறை திரிக்கும் ரெங்கராஜ்: inposts.info/start/fqp6oZOd2W9-gdk/v-iy
CSK எனும் மனுதர்மம்: inposts.info/start/iqmknKV5x2mjgNE/v-iy
பொய் பேசும் சாணக்கியன்: inposts.info/start/nHuremKiyaxsn7c/v-iy
சங்கி ரெங்கராஜ் நீக்கிய வீடியோ: inposts.info/start/amStfnyis52NsMU/v-iy
ரெங்கராஜின் கோணல் பார்வை: inposts.info/start/Y6OOnX1rubCQh7s/v-iy
சங்கியான குஷ்பு: inposts.info/start/o4KmlpGmmn-bmpY/v-iy
Facebook: radioguruchennai
Instagram: radioguruchennai
Twitter: iamradioguru
Podcasts: anchor.fm/radioguru
உங்கள் பொருட்கள் / நிறுவனங்களை விளம்பரப்படுத்தவும் , உங்கள் கருத்துக்களை பகிரவும் : pesutamizhapesu@gmail.com

टिप्पणियाँ
kiri
kiri 14 दिन पहले
மகிழ்ச்சி
Albert Raj
Albert Raj 16 दिन पहले
Vote bankaaga christians a use panna pora video than ithu. Seeman christians patthi yenna pesirukar theriyuma? Seeman christians a patthi pesina videova pottu vivathika neengal thayara?
செல்வநாயகம்
செல்வநாயகம் 21 दिन पहले
மதம் சாதி கடந்து நாம் அனைவரும் தமிழர்கள் என்று ஒற்றுமையாக தமிழர் தலைமையை தமிழ் நாட்டில் உருவாக்குவோம்! நாம் தமிழர்!
Sureka Suji
Sureka Suji 21 दिन पहले
நாம் தமிழர் 👍🏻👍🏻
மேகநாதன் Meganathan
மேகநாதன் Meganathan 24 दिन पहले
எங்கள் சிவன் ஆதி சிவன் சரி பாதி ஆண் பாதி பெண் பாதி
sudhakar natarajan
sudhakar natarajan 25 दिन पहले
நான் சீமானின் ஆதரவாளன் என்றாலும் இந்த அருட்தந்தை பேசும் பல தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை. இயேசுவை பின்பற்றுவர்களுக்கு சாதி, மதம், இனம், பால் வேற்றுமை, நிறம், அரசியல் சார்பு என்று எதுவும் இல்லை. அன்புதான் பிரதானம். தங்கள் இனத்தானை அரசனாக்க வேண்டும் என்று விவிலியம் கூறுவதாக கூறும் அருட்தந்தை இத்தாலியை தலைமையிடமாக கொண்டு போப்பை தலைவராக ஏற்றுக்கொண்டு வாழ்கிறார். இயேசு கிறிஸ்து அந்த பெண்ணை பார்த்து அம்மா என்று கூறுவதாக எங்கும் இல்லை. இயேசு கிறிஸ்து பேசின அராமைக் மொழியை அரபி மொழி என்கிறார். இயேசு கிறிஸ்து தமிழ் பேசியதாக குப்பை கூகுளில் தேட சொல்கிறார். தனிப்பட்ட முறையில் அரசியல் சார்பு எடுப்பது என்பது அவரவர் உரிமை, அதில் கிறிஸ்துவையும் அவரின் உன்னத கருத்துக்களையும் யாரிடமும் அடகு வைக்க தேவையில்லை அருட் தந்தை அவர்களே!
radhakrishnan master
radhakrishnan master 26 दिन पहले
நாம் தமிழர் கட்சி பி ஜே பி யின் ஆதரவாக இருக்கிற கட்சி.கிறிஸ்தவரான நீங்க எல்லோரும் புறக்கணிக்க வேண்டும்.
Prabhakar Ramachander
Prabhakar Ramachander 27 दिन पहले
Praise lord Jesus Christ 🙏 Thank you Father I like you
DAMIAN LEENUS
DAMIAN LEENUS 27 दिन पहले
அண்ணன் சீமான் அவர்கள்,கிறிஸ்தவர்கள் எல்லாரும் பிணம் தின்னிகள் என்று பேசியவர் என்பதை நான் மறக்கவில்லை!
Jeyanthi Chandren
Jeyanthi Chandren 27 दिन पहले
திருப்பலி நிறைவேற்றுவது மட்டும் பாதிரியார்களின் பணி அல்ல.இது போன்று உண்மையை மக்களிடம் பேச வேண்டும்.தமிழ் தேசியம் அரசியலுக்கு துணைநிற்போம்..நெய்தல் படையில் மீனவருக்கு அரசு வேலை என்று கூறியுள்ள‌ சீமானுக்கே மீனவர்ஒட்டு.
Janet Rani
Janet Rani 27 दिन पहले
Father approach very goid
Sinthia Prabha
Sinthia Prabha 27 दिन पहले
Seeman pesuvsthai vithu avanai nambathirgal. Father neenga kooda va? Seeman I don t believe. Seemanai nambathinga father He is a criminal.
Maheshwari Maheshwari
Maheshwari Maheshwari 28 दिन पहले
Christian ..vote ..mnm kamal...tamil en ..ellaya ..nee Christhavana ..kitaiyathu
joseph yagappan
joseph yagappan 28 दिन पहले
சீமானின் பேச்சை கேட்டு ஏமாந்த ஏமாற்றுகின்ற பல இளைஞர்களை போல் இந்த அருள் தந்தையும் ஒருவர்..
Heney Nepson
Heney Nepson 28 दिन पहले
🐅🌾 கிறிஸ்தவன்
Manoj manoj
Manoj manoj 29 दिन पहले
Ada namma father. Namma ooru.
Jesudas Jesudas
Jesudas Jesudas महीने पहले
குடும்பங்களை அடியோடு அழி த்துக்கொண்டுள்ள TASMAC மது பானக்கடைகளை மூடுவோம் என்று எந்த அரசியல்வாதியும் சொல்லுவதில்லை ஏன் ?
Subramani. 04880. .zMani
Subramani. 04880. .zMani महीने पहले
ஆக சிறந்த தந்தையே தங்கள் கருத்துக்களை நான் மனமார ஏற்கரேன்
Arockia Raj
Arockia Raj महीने पहले
அருமை
darwin keys
darwin keys महीने पहले
நீயெல்லாம் ஒரு பாதரா, உண்மையான கிறிஸ்தவ அரசியல் பேச மாட்டான்.
daniel shellaiah
daniel shellaiah महीने पहले
Prise the lord
sagayadoss m
sagayadoss m महीने पहले
All xians (villupuram) will vote to Ntk only
rahmath arsad
rahmath arsad महीने पहले
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவான் முதற்றே உலகு. ஆதி பகவான் என்றால் இறைவன் தானே.அந்த ஓரிறையைத்தானே அனைவரும் இறைவன் என்கிறோம்.ஆனால் முதல் மனிதன் ஆதாமும் அந்த ஓரிறைவனைத்தானேவணங்கினர். ஆதாம் தோன்றியதே தென் தமிழகம் என்ற லெமுரியா கண்டத்தில் தானே.ஆகவே முதல் மொழி தமிழாக இருந்திருக்கலாம்.இந்த ஓரிறை கொள்கையைத்தானே கிருத்துவ மும்.இஸ்லாமும்.போதிக்கின்றன.இஸ்லாம் எப்போது தோன்றியது என்று கேட்டால்.ஓரே இறைவனை வழங்கும் வழக்கம் ஆதாம் காலத்திலிருந்தே வந்துள்ளது.ஆகவே ஓரிறை மதங்களின் பிறப்பிடம் தமிழகமே என்றும் இருக்க வாய்ப்பு உள்ளது.
pius s
pius s महीने पहले
தெளிவான விளக்கம் பேச்சு ஆயர் அவர்களே. இயேசு கிறிஸ்து மிக பெரிய புரட்ச்சியாளர், பெண்ணிய விடுதலைவாதி, நற்சிந்தனையாளர், மக்கள் பிரதிநிதியாளர், அரசியல் புரட்சியாளர், தத்துவவியளாளர். இதை சுமந்த அண்ணன் சீமானும் புரட்சியாளர். ஒரே சிந்தனை கொண்டவர்கள் எப்படியேனும் ஒரு புள்ளியில் இணைந்தே ஆக வேண்டும். அதுவே இந்த கானொலி . வெற்றி நாம் தமிழருக்கே
chandra mohan
chandra mohan महीने पहले
👍👍👍👍
Ram Ram
Ram Ram महीने पहले
Anchor குரல் நடிகர் பார்த்திபனுடைய குரல் போல இருக்கு என்று எனக்கு மட்டும் தான் தோணுதா?
Marees Waran
Marees Waran महीने पहले
Pulikalin sinnam arumai
Marees Waran
Marees Waran महीने पहले
Om nama sivaya, Tamil desiyam vaalka valarka, aiyavin Karuthai varavaerkiraen. Vellattum vivasayee
Vinayaga Moorthy
Vinayaga Moorthy महीने पहले
, நீங்களே ப்ரோ மொழிக்கும் இஸ்ரேலிய மொழிக்கும் இஸ்ரவேல் கடவுளுக்கும் ஆதரவானவர்கள் உங்களால அந்த புத்தகத்தை தாண்டி வெளியே வர முடியாது அதற்குள் சிறைப்பட்டு விட்டீர்கள் என்பதுதான் உண்மை தமிழருக்கு உங்களால் எந்த நன்மையும் செய்ய முடியாது
Vinayaga Moorthy
Vinayaga Moorthy महीने पहले
. இது சுத்தப் பொய் ஏதாவது உங்க ஸ்கூல்ல குழந்தைகளுக்கு தேவாரம் திருவாசகம் சொல்லிக் கொடுக்க சொல்லுங்க பாக்கலாம் பாடப்புத்தகத்தில் இருந்தாலும் சொல்லிக்கொடுக்கிறது இல்லை என்பதுதான் உண்மை இவர்களை நன்றாக மூளை சலவை செய்து வைத்துவிட்டார்கள் இது எலக்சன் காக போடுற வேஷம்
R.VELUSAMY R.VELUSAMY
R.VELUSAMY R.VELUSAMY महीने पहले
பாதர் தழினா எவன்டா சொன்னதூூூூ.......
Jesudas Jesudas
Jesudas Jesudas महीने पहले
ஊழல் செய்து சிறை செ ன்று வந்தவரை நலம் விசாரித்தார் இவர் நோக்கம் என்ன?
Edwin Sam
Edwin Sam महीने पहले
கிறிஸ்தவர்களின் ஒற்றுமைதான் இன்று தமிழ் தேசியத்திற்க்கு மிக முக்கியம்................... நன்றி ஃபாதர்
HARI RAMAN
HARI RAMAN महीने पहले
NTK
Arul Das
Arul Das महीने पहले
Naam thamizhar
magna T
magna T महीने पहले
கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்யாமல் இங்கு வந்து ஏன் உட்கார்ந்து வீண் வாதம் செய்கிறீர்கள்.
S G
S G महीने पहले
Sattiyatai. Ariveerhal sattiayam vungkalai viduthaiyaakum. Yendru yesukristu vethatil solliyirupathu. Pola, yella makkalum vunarvu adaya vendum. Vungkalin. Vilakkam. Arumayaahavum nyaayamaahavum. Kurippaaha kristavarhal puriyumbadi. Solla thevan ungkal naavodu yirunthu pesuhindra padiyaal yen thevaathi thevanai sostarikkindren. Naam adimaihalaai vaalznthathu pothum. Kartar nallavar avar kirubai yendrumullathu. Praise jesus. Gbu.
ஆல்வின் பிரபாகரன்
ஆல்வின் பிரபாகரன் महीने पहले
கிறிஸ்தவ போதகர்களில் 80 விழுக்காட்டினர், திமுக, அதிமுக விடமிருந்து லட்ச லட்சமாக பணம் வாங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
Land of Rajesh
Land of Rajesh महीने पहले
கிறிஸ்தவர்கள் எடுக்கும் communion ஐ பார்த்து உடலை திங்கும் பிணம் தின்னும் கூட்டடம் என்றவனுக்கு உண்மை கிஸ்தவனின் வாக்கு ஒருபோதும் கிடைக்காது
M Sekar
M Sekar महीने पहले
👌👌👌👌
karthikeyan j d
karthikeyan j d महीने पहले
கடவுள் முருகனை வழிபடுபவர்கள் மட்டுமே தமிழர்கள்.முருகன் தான் தமிழ் முருகனை வழிபடுபவர்கள் மட்டுமே தமிழர்கள்.உன் கிறிஸ்தவ நரி உருட்டையெல்லாம் வேற எங்கேயாவது வெச்சிக்க..
John Bosco
John Bosco महीने पहले
I salute you father to involve into politics to save Tamil Nadu.
Anand Manoharan
Anand Manoharan महीने पहले
கிறிஸ்த்துவுக்குள் கிரேக்கன் என்றும் இல்லை யூதனென்றும் இல்லை என்ற சத்தியத்தை மீறி, ஏன் அய்யா இப்படி வேததிற்கு புறம்பாக பேசி, கிறிஸ்த்துவையும், கிறிஸ்த்தவத்தை கொச்சபடுத்துரிங்க?
Sam
Sam महीने पहले
Christians should not enter political. Bible doesn't says.
Xavier Rayar
Xavier Rayar महीने पहले
அங்கி ய போட்டமா கடவுளுக்கு சேவை செய்தமா னு இருக்கனும் உன்னோட இயக்கத்தில் எத்தனை உ றுப்பினர் இருக்காங்க ஆளும் மண்டையிம் பாரு இவருக்கு காணொளி ஒரு கேடு
Anto Rajesh
Anto Rajesh महीने पहले
அருட்தந்தையின் பணி சிறக்க வாழ்த்துகள். நாம் தமிழா்
BABU K
BABU K महीने पहले
Seemaan oru kirusthavar avarai pin patri nal tamil naatil kirusthuva aatchi amaiyum endru arudam koorukiraar romeukku vishayam kaatthiraamal sontha nattukku visva samaya irungal
நண்பன் Friend
நண்பன் Friend महीने पहले
நான் இஸ்லாமியர் முதலில் நான் ஒரு தமிழன் எனது ஓட்டு நாம் தமிழர் கட்சிக்கே!!! நமது ஓட்டு விவசாயிக்கே 🌾💪
Tamilmaran Maran
Tamilmaran Maran महीने पहले
அருட்தந்தை அவர்களுக்கு மிகவும் மிகவும் நன்றி உங்கள் பணி சிறக்க நம் வாழ்த்துக்ககளும் செபங்களும் என்றும்...என்னுடைய 7 ஆண்டு கால ஆதங்கம் இன்று நிறைவேறுகிறது. எல்லாம் வல்ல இறைவனுக்கும் நன்றி செலுத்துகிறேன்.
Clement Sreenathan
Clement Sreenathan महीने पहले
தமிழன் என்று சொல்லடா ஒழுக்கத்தோடு வாழடா! தேர்+தலை=தலை தமிழர்.
Kevin Britto
Kevin Britto महीने पहले
நாம் தமிழர்... 🔥🔥 காரைக்குடி...
Ezhil Arasi
Ezhil Arasi महीने पहले
மனிதனாக வந்த கடவுள் இயேசு. அவரை ஒரு இனத்திற்குள் அடக்க முடியாது. ஆனால் உலகின் முதல் மொழியாகிய தமிழ் கடவுள் கற்பித்த மொழி. இயேசு மனிதராக பிறக்க ஒரு இடம் தேவை என்றதால் ஒரு இடத்தில் பிறந்தார். யேசு வாழ்ந்த போதே அவரது போதனை தமிழ் மண்ணில் பரவியது. அதை ஆராய்ந்து அறிபவர் புரிந்து கொள்வர்.
Daily Blessings For U
Daily Blessings For U महीने पहले
கிறிஸ்தவர்களின் உணர்வை புண்படுத்தும் வகையில் சீமான் பேசியதற்கு காரணம் என்ன? விளக்கவும்
தாயகம்
தாயகம் महीने पहले
முதல்ல ராஜவேல் அவர்களுக்கு நன்றி
இறைவாக்கு
இறைவாக்கு महीने पहले
Good
Gothandan James
Gothandan James महीने पहले
Naam tamilar en Annan seeman My family votes Naam tamilar 💪💪💪🐯🐯🐯
Thani oruvan
Thani oruvan महीने पहले
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Patrick Paul 281151
Patrick Paul 281151 महीने पहले
கிறிஸ்து கடவுள் முட்டாளே Eli Eli உன்னுடைய பாடு மதம் மாற்றவில்லை மனதை மாற்ற இல்லை கிறிஸ்து முழு உலகத்தின் தேவன்
Patrick Paul 281151
Patrick Paul 281151 महीने पहले
கிறிஸ்துவின் சித்தம் தெரியாத மதமுறையாளர், கிறிஸ்தவம் மதமல்ல முழு மனித குலத்தையும் பரலோக ராஜியத்தை அறிந்து தேவன் படைத்த மனிதர்கள் அனைவரும் பாவத்தில் விழுந்து பிசாசின் பிடிக்குள் போவிடாமல் காப்பதே கிறிஸ்து சீசர்களை நியமித்து சுவிசேஷம் அறிவிக்கும்படியாக கற்றுக்கொடுத்து அனுப்பினார், காதோலிக்கம் கிறிஸ்தவம்மல்ல சொரிகிப்போன குருடர்கள், கிறிஸ்தவர்களுக்கு அரசியல் தெரியும் தேவன் முதல் மனிதனிடம் உலகை ஆண்டுகொள் என்றே கொடுத்தார், உலகின் எந்த நாட்டின் சட்டமனாலும் வேத அடிப்படையிலானதே கணக்கெடுப்பும் census வேதத்திலேயே உள்ளது,முழு உலகையும் அதன் தலமைகளையும் அனுமதிப்பது தேவன், ஆகவே தேவப்பிள்ளைகளான நாம் பார்த்துக்கொண்டு ஜெபம் எரெடுத்து கொண்டிருக்கிறோம் உலக அரசாட்சி எங்கள் அதாவது மெய் கிறிஸ்தவர்கள் பொறுப்பில், ஆனாலும் semi கிறிஸ்தவ அரசுகளும் உலகில் ஆட்சியில் உள்ளன வந்த தோமாவை கொலை செய்தவன் தமிழன் ஆகவே இதுவரையிலும் ஆட்சிகளின் கீழ்தான் இருக்க அனுமதிக்க பட்டுள்ளான் தன் மொழி அரசு அனுமதிகிக்கப்படாத நிலையில் போராடுகிறான், இன்னமும் ஆணவம் அருவருப்பான கலியாட்ட கூத்துக்களை இவன் ஒருவனே வழிபாடு முறையில் செய்து சாபமாகவாழ்ந்துக்கொண்டு பழமையென்ற ஏமாற்றமான வாழ்வை வாழ்ந்துக்கொண்டு உஷலாடிகொனிருக்கிறன்🤔📖👈 😇
Kasipillai Edward
Kasipillai Edward महीने पहले
யேசுவிடத்தில் தெய்வீக ௺தியிருந்தது, ஆனால் தெலுங்கர், மலையாளிகள்,கன்னடர்களிடம், தமிழர்களுக்கான ௺தி இருக்கின்றதா?
Thangaraj Arulraj
Thangaraj Arulraj महीने पहले
திருவிருந்தை / திருப்பலியை பற்றி அவதுறு பேசிய சீமானை எப்படி கிறிஸ்தவன் ஆதரிப்பான்
FRANCIS YAGAPPAN
FRANCIS YAGAPPAN महीने पहले
நாம் தமிழர் பிஜேபி யின் b2 டீம்.. தந்தைக்கு இன்னும் புரியவில்லை
FRANCIS YAGAPPAN
FRANCIS YAGAPPAN महीने पहले
திமுக கிறிஸ்தவனுக்கு ஒன்னும் செய்யவில்லை என்றால் அதிமுக என்ன செய்தது..
FRANCIS YAGAPPAN
FRANCIS YAGAPPAN महीने पहले
நானும் கிறிஸ்தவன்தான்.. ஆனாலும் இந்துக்கள் முஸ்லிம்கள் கிறிஸ்தவர்கள் எல்லாரும் வசிக்க கூடிய நிலம் இந்த தமிழ் மண்.. அதிமுக பிஜேபி இடம் அடிபணிந்து கிடக்கிறது.. திமுக மட்டுமே அனைவர்க்கும் பொதுவான சமமாக பார்க்க கூடிய கட்சி.. இன்றைய தேதியில் திமுக வுக்கு எதிரான எதுவுமே பிஜேபி க்கு தான் சாதகம்.. கிறிஸ்தவன் என்றால் அது நாம் தமிழர் என்பதை ஏற்று கொள்ள முடியாது. தமிழுக்கு திமுக என்றென்றும் எதிரானது அல்ல.. நம் அனைவர்க்கும் சீமானை தாண்டி பாராளு மன்றத்தில் டாட்டா உடன் பேசுபவர்கள் திமுக அமைச்சர்கள் மட்டுமே.. மதுரை வெங்கடேசன் னும் சூப்பர்..
Vasudevan CMDA
Vasudevan CMDA महीने पहले
முட்டாள்தனமான பதில். திமுக ஆட்சியில் கிறிஸ்துவர்கள் பாதுகாப்பாக வழிபாடுகள் செய்தார்கள். அதிமுக ஆட்சியில் கிறிஸ்துவர்கள் பாதிக்கப்பட்டார்கள். சீமான் உட்பட கிறிஸ்துவர்களுக்கு எதிரானவர்களே.
Vasudevan CMDA
Vasudevan CMDA महीने पहले
ஆரியர்களுக்கு எதிரானவர்களே திராவிடர்கள். திராவிடர்கள் யார் என்பதற்கு விளக்கம் கொடுக்க இந்த பாஸ்டரால் முடியுமா?
Vasudevan CMDA
Vasudevan CMDA महीने पहले
பற்பல பாஷைகளை அதாவது மொழிகளை ஏற்படுத்தியவர் பிதாவாகிய தேவன். எல்லா மொழிக்காரர்களும் கடவுளின் பிள்ளைகளே.
Vasudevan CMDA
Vasudevan CMDA महीने पहले
யார் இந்த போலி பாஸ்டர்? திருவிருந்தை, நரமாமிசம் சாப்பிடுகிறவர்கள் கிறிஸ்துவர்கள் என்று விமர்சனம் செய்யும் சீமானை ஆதரிக்கும் இவர் ஒரு கிறிஸ்துவரா? போலி.
Pastor Francis
Pastor Francis महीने पहले
ஐயா வணக்கம் நல்லா இருக்கீங்களா நீங்க எங்க முப்பாட்டன் முருகன் என்று சொல்லும் சீமான் அவர்களுக்கு நீங்கள் வக்காலத்தா, நமக்கு இந்த அரசியல் சாக்கடை வேண்டாம் தேவராஜகாரியங்களில் அக்கறை செலுத்துங்கள். உங்கள் மன விருப்பத்தை பதிவிடுங்கள் ஒட்டுமொத்த கிறிஸ்தவத்தையும் வற்புறுத்தாதீர்கள். எந்த ஒரு அரசியல்வாதியும் தமிழ் என்கிற எழுத்தை முதலாவதாக எழுத்து வடிவில் கொண்டுவரகிறிஸ்துவ மிஷனரிகள் எப்படி உதவி செய்தார்கள் என்பதை ஒத்துக் கொள்கிறார்களா தமிழ் தமிழ் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள் தமிழ் மொழி எப்படி வடிவமைக்கப்பட்டது என்பதை சிந்திக்க வேண்டும். தமிழ் மொழியை வளர்த்த பெருமை கிறிஸ்தவத்திற்கும் உண்டு
John Paul
John Paul महीने पहले
நாம் தமிழர்
appu mabel
appu mabel महीने पहले
அருள தந்தை அவர்களே கிறிஸ்த்தவத்தில் சாதியம் இருக்கிறதn, தமிழ் தேசியத்தில் சாதியம் இ ருக்கிறதா நீங்கள் எங்கு பணி செய்கிறீர்கள், உங்களை நேரில சந்திக்க இயலுமா தயவுகூர்ந்து சொல்லுங்கள் இந்தியாவில் கிருத்தவத்திலும் மனுநீதிதான் ஆட்சி செய்கிறதா
Freedom
Freedom महीने पहले
(5 percentage of the minority votes will go to DMK secular alliance
prasanna prasanna
prasanna prasanna महीने पहले
ஐயா வாழ்த்துக்கள்
Arputha Raj
Arputha Raj महीने पहले
Jesus is GOD for world
truth seeker
truth seeker महीने पहले
நீங்கள் கிறிஸ்தவன் கிடையாது வெள்ளைக்காரனுக்கு பயந்து மாறியது உங்கள் முத்தார் அதை நீங்கள் நேரில் கண்டிர்கள் ஏன் றால் கிறிஸ்தவ மதம் என்று கூறிக் கொள்ள மாட்டிற்கள்
Ramalingam Govindarasu
Ramalingam Govindarasu महीने पहले
Religion can't be mixed with politics.
Paul elizhabeth
Paul elizhabeth महीने पहले
நிச்சயமாக நாம் தமிழர் பக்கம் தான், இயேசு உங்களையும் நேசிக்கிறார்.🙏
Ravi Kumar
Ravi Kumar महीने पहले
Ntk❤️
Arul Murugan
Arul Murugan महीने पहले
The great Leader Annan Seeman
Arul Murugan
Arul Murugan महीने पहले
Rajavel-Anna -Please take care of your Health
Ramakrishnan Subramanian
Ramakrishnan Subramanian महीने पहले
தன்னை சைமன் என்பதில் அவர் கோபப்படவேண்டியது ஏன்
Raphael Johnson
Raphael Johnson महीने पहले
தமிழராய் ஒன்றினைவோம்
Ravi s
Ravi s महीने पहले
Christuvan paster solrabadi sebastian saimanukku than vote poduvan . Hindu en vote podanum poli thamilan seemanukku. Thambi seemanum malayali thampa. Vibacharathil pidipatta aan sebastian saiman . Vijaya lakshmi veettula edutha video solluthu. Easu eppada thamil pesunaru. Loosuppayale.
king j singh
king j singh महीने पहले
சீமான் ஒரு ஏஜன்ட் அவரை திமுக ஓட்டை பிரித்து பிஜேபி குரூப் வெற்றிபெற வைக்க இப்படி ஒரு நிலைபாடு எடுக்கவைத்துள்ளார்கள்
விஜயகுமார்
விஜயகுமார் महीने पहले
ராஜவேல் அண்ணா அணிந்துருக்கும் விடுதலை புலியின் ஆடை வடிவமைத்து தயாரித்து நாங்கள் தான் திருப்பூர் (சேயோன் ஆயுத்த ஆடையகம்) (8438125422)
sak k
sak k महीने पहले
தவறு. கிருஸ்தவர் ஓட்டு கிருஸ்தவருக்கே அப்படித்தானே செல்கிறீர்கள்.
arun shangeeth
arun shangeeth महीने पहले
தம்பி ராஜவேல் உங்கள் மேலங்கியில் உள்ள இலட்சினை மெய்சிலிர்க வைக்கிறது
விஜயகுமார்
விஜயகுமார் महीने पहले
ராஜவேல் அண்ணா அணிந்துருக்கும் விடுதலை புலியின் ஆடை வடிவமைத்து தயாரித்து நாங்கள் தான் திருப்பூர் (சேயோன் ஆயுத்த ஆடையகம்) (8438125422)
Malaysia Tamizhlan
Malaysia Tamizhlan महीने पहले
Sirappana pativu 👌👌👌🙏🙏🙏
Esther Esther
Esther Esther महीने पहले
ஐயா சீமான் காது குத்துக்கு இந்து பார்பனர்களை வைத்து மந்திரம் ஓதுனாரு.அதுமட்டுமா b j p க்கு மறைமுக மாக் ஆதரவு இவருக்கு எப்படி கிறித்தவ ஓட்டு கிடைக்கும் சான்சே இல்லை.
THIRU TAMIL
THIRU TAMIL महीने पहले
seemanaal alaithu sellapatavaraal thevaram thiruvaasagam paadapattathu andru check panni paarunga full video va,..kadavulai paarka vanthavaridam arasu vali pramanaraal samaskirutham paadi naadar pattam valangi seemanukku thaan kaathu kutha pattathu.throgathaal alibavan thaane tamizhan.
OSM BIKE RIDER
OSM BIKE RIDER महीने पहले
mey silirkum kanoli anna , mikka nandri, niraiya kanoligalai pathividunga. naam thamilar. naam thamizhar. anna seeman nichayam velvar.
OSM BIKE RIDER
OSM BIKE RIDER महीने पहले
migavum perumaiya irukku, ivar pesuvathai parkkum poluthu, kanneer varugirathu kannil nichayam , naam thamilar vetriperum. annan seeman nichayam velvar. naam thamilar
3025_ Rajesh
3025_ Rajesh महीने पहले
Cycle gape la jesus ah tamilar aakitanuga 😂😂😂😂
Jeya Seelan
Jeya Seelan महीने पहले
சாமியார் அவர்களே நீ முதலில் உன் போலி வேடத்தை விட்டு விட்டு, நீ சீமானிசத்தை பரப்ப போ.உன்னை வைத்திருக்கும் திருச்சபையும் உருப்பட வைக்க மாட்டாய்.
Jeya Seelan
Jeya Seelan महीने पहले
போதகர் அவர்களே , சீமான் முருகனை வணங்கி வருபவர்.முருகன் என் முப்பாட்டன் என்கிறான், நீங்கள் ஏ சுவை வேண்டுமானால் விட்டு விட்டு சீமானிடம் கூட்டு வைத்து முருகப் பக்தனாக இருங்கள் அது உங்கள் விருப்பம்.நீ ஆண்டவரின் பணியை செய்வதானால் அதை உண்மையாக செய்.அல்லது இந்த போலி வேடத்தை விட்டு விட்டு சீமான் கூட சேர்த்து கொள்.ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் வைக்காதே.
H RK
H RK महीने पहले
Is he truly fathe or fraud? Because he supports Hindutva forces!
H RK
H RK महीने पहले
Christian who don't know politics will support ntk, out of their ignorance and foolishness!
H RK
H RK महीने पहले
Singala people will also vote for ntk.
நமது சின்னம் முரசு -தேமுதிக
நமது சின்னம் முரசு -தேமுதிக महीने पहले
திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்திற்கு ஏற்படும் நன்மைகள்: 1. ஈழ தமிழர்கள் இருந்தால் தானே பிரச்சனை அனைவரையும் படுகொலை செய்யப்படும். 2. கட்சத்தீவை போன்று பல தீவுகலை இலங்கை கு விற்கப்படும். இதனால் இன்னும் அதிகமான மீனவர்களை சுடுவதற்கு இலங்கைக்கு வசதி ஏற்படுத்தி தரப்படும். 3. 2G ஸ்பெக்ட்ரம் ஊழலை போன்று 4G ஸ்பெக்ட்ரம் ஊழல் நடத்தப்படும். 4. ஸ்டெர்லைட் இன்னும் பெரிய அளவில் விரிவாக்கம் செய்யபடும். 5. மீத்தேன் போன்ற பல நாசகார திட்டத்தை தமிழகத்தில் கொண்டுவரப்படும். 6. தமிழகத்தல் எங்கள் தயவில் கட்டபஞ்ஞாயத்து, நில அபகரிப்பு, ரௌடீசஸ், ஊழல் அனைத்து சிறப்பாக நடைபெறும்.
Vijaya Kumar
Vijaya Kumar महीने पहले
ஊழல்செய்யாத அரசியல் கட்சியை ஆதரிப்பதுதான் கிருத்துவை பின்பற்றுவர்களுக்கு அறமாகும் இல்லையேல் அதுபாவமாகும்
Panneerselvam Selvam
Panneerselvam Selvam महीने पहले
கிறித்தவர்கள் தாய்மொழியாம் தமிழில் தங்கள் பெயரைச் சூட்டிக்கொள்ள வேண்டும். சந்தோசம், தாஸ், இருதயம், ஆரோக்யம் போன்ற வடமொழிப் பெயர்களையும் ஜார்ஜ், நெப்போலியன் போன்ற அயலார் பெயர்களையும் தூக்கி சுமக்க வேண்டும்.
Panneerselvam Selvam
Panneerselvam Selvam महीने पहले
அயலார் பெயர்களை ஏன் தூக்கி சுமக்க வேண்டும்?
Surat Al-'Imran - Mishary Rashid Alafasy
1:23:47
Alafasy
दृश्य 2.6M
[TinyTAN | CLIP] - Dynamite
0:44
BANGTANTV
दृश्य 14M
Blessed with baby girl or baby boy?😍
10:09
Paras Thakral Vlogs
दृश्य 1.8M
[TinyTAN | CLIP] - Dynamite
0:44
BANGTANTV
दृश्य 14M
Blessed with baby girl or baby boy?😍
10:09
Paras Thakral Vlogs
दृश्य 1.8M
New friends showing their love ❤️ #shorts
0:19
Harsha Sai - For You
दृश्य 307K
MAKE JOKE OF || MJO|| - KATHIN PRASHN
12:38
Make Joke Of
दृश्य 3.9M